காஷ்மீர் மாநிலம் பகல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளால் உயிரிழந்த 28 அப்பாவி மக்களின் குடும்பத்தினருக்கு.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆண்கள் ஆவர். அவர்களுடன் சுற்றுலா சென்றிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை பயங்கரவாதிகள் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு இரையானவர்களில் மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த சந்தோஷ் ஜக்தலேவும் (வயது 54) ஒருவர். சம்பவம் குறித்து அவரது மகள் அசாவரி ஜக்தலே (26) கண்ணீருடன் கூறியதாவது:-

