எடப்பாடி வீட்டில் கை நனைத்த அமித் ஷா!

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி உறுதியான நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி தேநீர் விருந்து அளிக்கிறார். இதில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.











எடப்பாடி வீட்டில் கை நனைத்த அமித் ஷா!