ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடிஜி

இராமநாதபுரம்  சேதுபதி அரண்மனை குடும்பம் மேதகு.ராணி RBK ராஜ ராஜேஸ்வரி நாச்சியர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களை சந்தித்து கச்சத்தீவு மீட்பு பற்றிய அலோசனை நடைபெற்றது